சிறுநீரை பிடித்து பானிபூரியில் கலந்து கொடுக்கும் கடைக்காரரின் அருவருக்கத்தக்க செயல் - அதிர்ச்சி வீடியோ Aug 24, 2021 13075 அசாம் மாநிலம் கவுகாத்தியில் பானிப்பூரியில் சிறுநீரை கலந்து அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட கடைக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆத்கோன் பகுதியில் சாலையோரம் பானிபூரி கடையை நடத்தி வரும் கடைக்க...